ஒவ்வொரு நாளும் அவளுக்கு
Message அனுப்பினேன் ..!
நீ அழகு என்று ..
நீ என் உயிர் என்று ,
நீ என் வாழ்வென்று ,
நீயே என் உலகம் என்று ..!
உன் தூங்காத விழிகள் நான் என்று ..!
என் கலயாத கனவு நீ என்று ..!
நீ இல்லையேல் நான் இல்லை என்று..!
அவள் கடைசியாக ஒரு நாள் call செய்து கேட்டாள்..
"Hey..! உனக்கு SMS Free -ya?”
PS : என்ன கொடும சரவணன் இது? :)
PPS : குத்துங்க எசமான், குத்துங்க!!.. இந்த பொண்ணுங்களே இப்டிதான்!!
PPPS : Just kidding.. thaai kulangal mannikanum! :)