Wednesday, September 1, 2010

இளமையில் கல்!

சுவற்றில் "இளமையில் கல்";
அருகே,
செங்கல் தூக்கும் சிறுவன்..!