இதற்க்கு முன் - சிறிய சிறு கதை தொகுப்பு
சிறிய சிறு கதைகள் IV
=======================
இம்முறை தமிழில்..
உறக்கம்
----------------
இப்போதெல்லாம் நான் தூங்குவதே இல்லை. ஆனால் தின்னும் கண் விழிக்கிறேன்.
பிம்பம்
------------
கண்ணாடியில், என் பிம்பம் கண் சிமிட்டியத்தைப் பார்த்தேன்!!
செல்ஃபி
---------------
ஒரு நாள் நான் உறங்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று எனது அலைபேசியில் இருந்தது. நான் என் வீட்டில் தனியாக வசிக்கிறேன்.
தொடரும்...