மலை உச்சிப்பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
பள்ளிக்கூட கரும்பலகையில்,
தியேட்டர் கழிவறையில்,
மரீனா கடற்கரையில்,
பல ஆயிரம் முறை காலேஜ் நோட்ஸில்,
பார்க் பெஞ்ச்சில்,
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனது பெயர்,
கார் ஜன்னல் பனியிலும்,
மானிட்டர் தூசியிலும்,
முடங்கிக்கிடக்கிறது.
gud one na
ReplyDeletekallori marakizhai-l vetta padukiradhu
Deletetheater bathrom-l naaradikkapadukiradhu...
marina beach-l azhikka padukiradhu...
collehe note-l judge panna padukiradhu....
malai uchi-l....thnimai-l thavikirathu...
itharkellam mudangi kidappade parava illai...
eppudi?.... kaduppa varudha?...:) :)
kallori marakizhai udaikka paukdadhu...
ReplyDeletekazhipparai-il naarukiradhu...
marina beach-l azhikka padukiradhu..
college notes-l judge panna padukiradhu...
itharkellam mudanguvadhu paravayilla... :) :)
eppudi???????? kaduppa varudha?
உண்மையில் நல்ல கவிதை. சிலருக்கு உண்மை சொன்னால் பிடிக்காது. கவிதையில் உண்மை இருக்கிறது.
ReplyDeleteஉண்மையில் நல்ல கவிதை. சிலருக்கு உண்மை சொன்னால் பிடிக்காது. கவிதையில் உண்மை இருக்கிறது.
ReplyDelete