OH WHATEVER NEVER MIND
Is it just me or everything shit??
Showing posts with label
pencil
.
Show all posts
Showing posts with label
pencil
.
Show all posts
Thursday, July 5, 2012
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 12
கருப்பு HB பென்சில் கொடுத்து
வானவில் வரையச்சொன்னேன்,
மழையை வரைந்துவிட்டு
"பினிஷ்ட்" என்றது குழந்தை..
"வானவில் எங்கே?" என்றேன்
"
மழை நிற்கும் வரை இரு
வானவில் வரும்..
" என்றாள்!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)