Showing posts with label Feelings. Show all posts
Showing posts with label Feelings. Show all posts

Tuesday, March 20, 2012

பேஸ்புக் நட்பு




அலைபேசியில் 
குவிந்திருக்கும் எங்களை 
கடக்கையில், அடிவாரத்தில்,
கடந்துபோகும் நண்பனின் முகம்..

அழைக்கலாம் என எத்தனிக்கையில் 
தடுத்துவிடுகிறது 
போன முறை அழைக்காத 
குற்ற உணர்வு..

*****
மறுநாள்
முகப்புத்தக சுவற்றில் 
"ஹாய் டா மச்சான்...எப்படி இருக்க?"

Thursday, May 12, 2011

Amir and me...

My recent past had me traveling across US with long flight journeys and even longer layovers which gave me ample time to finish "The Kite Runner", the book I wanted to read for a long time. There are few books which can pull you physically into it, make you laugh, make you think, make you shed a tear... and haunt you for days to come and this - was one of those! A very close contender to "Shantaram" - my favorite fiction yet!

I could relate to "Amir" the narrator and by relate I just don't mean that I could empathize with him, I was able to relate certain incidents in my life - the bygone memories. It was as if Amir sat and watched all of my life so far from around the corner and after 25 years he stopped watching and told me a story from the darkest parts of it and made me relive those days! Those days which I never thought I could remember!

Whenever you read a good book, or finish reading it, it will leave you with questions... questions which are very personal.. very clandestine.. questions which you are afraid to ask yourself.. or to others. Or to put it better, only those are good books! :)

And the questions this book left me with, have no right or wrong answers.Because sometimes asking the right questions is the answer. From those questions I would like to share a few.. these questions really meant something to me..

One might wonder how can "The kite runner" rise such questions... but you have to be me to undergo the thought process it took to land on each and every one of these questions!

  • How old would you be if you didn’t know how old you are?
  • If life is so short, why do we do so many things we don’t like and like so many things we don’t do?
  • When it’s all said and done, will you have said more than you’ve done?
  • What is the one thing you’d most like to change about the world?
  • If happiness was the national currency, what kind of work would make you rich?



  • Are you doing what you believe in, or are you settling for what you are doing?
  • If the average human life span was 40 years, how would you live your life differently?
  • To what degree have you actually controlled the course your life has taken?
  • Are you more worried about doing things right, or doing the right things?
  • If you could offer a newborn child only one piece of advice, what would it be?
  • Would you break the law to save a loved one?
  • Have you ever seen insanity where you later saw creativity?
  • What’s something you know you do differently than most people?
  • How come the things that make you happy don’t make everyone happy?
  • What one thing have you not done that you really want to do?
  • What’s holding you back?
  • Are you holding onto something you need to let go of?
  • If you had to move to a state or country besides the one you currently live in, where would you move and why?
  • Do you push the elevator button more than once? Do you really believe it makes the elevator faster?
  • Why are you, you?
  • What does friendship mean to you? or to anyone?
  • Why is it so important?
  • Which is worse, when a good friend moves away, or losing touch with a good friend who lives right near you?
  • What are you most grateful for?
  • Would you rather lose all of your old memories, or never be able to make new ones?
  • Is is possible to know the truth without challenging it first?
  • Has your greatest fear ever come true?
  • Do you remember that time 5 years ago when you were extremely upset? Does it really matter now?
  • What is your happiest childhood memory? What makes it so special?
  • At what time in your recent past have you felt most passionate and alive?
  • If not now, then when?
  • If you haven’t achieved it yet, what do you have to lose?
  • Is it possible to know, without a doubt, what is good and what is evil?
  • If you just won a million dollars, would you quit your job?
  • Would you rather have less work to do, or more work you actually enjoy doing?
  • Do you feel like you’ve lived this day a hundred times before?
  • When was the last time you marched into the dark with only the soft glow of an idea you strongly believed in?
  • If you knew that everyone you know was going to die tomorrow, who would you visit today?
  • Why are we always so afraid to make a mistake? After all we are going to learn from it!
  • What would you do you knew nobody would judge you?
  • When was the last time you noticed the sound of your own breathing?
  • What do you love? Have any of your recent actions openly expressed this love?
  • In 5 years from now, will you remember what you did yesterday? What about the day before that? Or the day before that?
  • Decisions are being made right now. The question is: Are you making them for yourself, or are you letting others make them for you?
  • If others are making it for you, do you really want them to?
Happy thinking folks! :)

Saturday, August 28, 2010

!


அலைபேசியில் அழைத்து அவசரமாய்,
"ஹே! மாடிக்கு போய் பாருடா, நிலா அவ்ளோ அழகா இருக்கு!" என்றாய்..
அப்போது கால் வெயிட்டிங்கில் -
"'நிலா'" காலிங்..

Saturday, February 20, 2010

பிரிவும்.. பிரிவு நிமித்தமும்...


உள்ளங்கையில் அள்ளிய நீராய்
வடிந்து போகின்றன
உன்னைத்
தக்கவைத்துக் கொள்வதற்கான
அத்தனை முயற்சிகளும்...

கானல் என்றும்
கவர்ச்சி என்றும்
விழிப்பின் விளிம்பில்
தோன்றி மறைந்த கனவென்றும்
ஆறுதல் மொழிகளை
அருகழைத்துக் கொண்டபின்பும்
மனதின் சுவர்களில்
பிசுபிசுப்பாய் படிகிறது
ஏமாற்றத்தின் சாயல்.

பிடிவிலகிய அதிர்வில்
பற்றிகொள்ள கரம்தேடி
இருப்புகொள்ளாதலைகிறது
கைவிடப்பட்ட பிரியங்கள்..

நம்பிக்கைகள் நீர்த்துப்போகையில்
அர்த்தமிழந்து போகின்றன
நேசமும்..மற்றனைத்தும்..

சொல்லிவிட முடியாத வலியொன்று
செல்லுமிடமெல்லாம் தொடர்கிறது...

இருக்கட்டும்..
உனக்கான
என் செயல்களையெல்லாம்,
உன் இருத்தலியக் கொள்கைகள்
கொன்று புதைத்தன இன்று..
அதனாலென்ன?

அன்பின் அர்த்தங்கள்
சிலநேரங்களில் பிரிதலிலும்
இருக்கக் கூடும்..

போகட்டும்..

செத்துப்போன
என் சொற்களையெல்லாம்
எதற்கும் சேமித்து வை ஓரமாய்..
ஒருவேளை
நானில்லாத நாட்களில்
அவை மீண்டும் உயிர்த்தெழலாம்... உனக்காக...

Thursday, August 13, 2009

தரையிறங்கும் விமானங்கள்...



எனக்கும் உயரத்திற்கும் சின்ன வயசிலிருந்து பந்தம் உண்டு. உயரங்கள் மீது எனக்கிருந்த பயம் கலந்த பிரியத்திற்கு தீனி போட்டது முதன்முதலில் மரங்கள்..தலையெல்லாம் பூக்கள் பூத்து காற்றின் பாடலை மொழிபெயர்த்தபடி மரங்கள் என்னை மேலே வர அழைத்தன. மரங்களிம் உச்சாணிக் கிளையில் பறவைகளின் கூட்டிற்கு பக்கத்தில் அமர்ந்து அடி வயிற்றில் பயம் உருள பூமியைப்பார்க்க வேண்டும் என்ற பரவசம் இப்போதும் என்னிடத்தில் இருக்கிறது.. அனால் நான் மரங்கள் ஏறுவதில் அவ்வளவு கில்லாடி இல்லை.

எத்தனை எத்தனை மரங்கள்? ஒவ்வொரு மரதிடமும் சொல்வதற்கு ஒரு கதை ('நேற்று இரவு இங்கே என்ன நடந்தது தெரியுமா?'), கொடுப்பதற்கு ஒரு அனுபவம் ('வா என் நிழலை அனுபவி!'), விடுப்பதற்கு ஒரு சவால் ('என் மீது ஏறிவிடுவாயா நீ?') இருந்தது. ஏற முடியாத வழுக்கல்களுடன் சில மரங்கள்..முள் வெளியோடு சில மரங்கள்.. மாரெலாம் தழும்போடு சில மரங்கள்.. பார்ப்பதற்கு வலுவாகத்தேரியும் கிளைகளும், கால் வைத்தவுடன் உடைந்துவிடும் என்று நன் ஏற முயன்று விழுந்தபோது தெரிந்தது.. அன்று முதல் மரம் ஏறும் ஆர்வம் குறைந்தது.



அப்போது நாங்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. அடுத்து நாங்கள் குடியேறிய வீடிற்கு கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. அதன் மொட்டை மாடியில் இருந்து பார்த்தல் மரத்தின் உச்சந்தலை தெரியும். அட! இங்கிருந்து மரங்களே குள்ளமாக இருக்கிறதே! என்று மகிழ்ந்தேன். மரம் ஏறுவதை விட மொட்டை மாடி ஏறுவது சுலபமாக இருந்ததால், மொட்டை மாடியின் மீது காதல் கூடியது! அங்கிருந்து பார்த்தல் சுற்று வட்டாரம் மிக ரம்மியமாகத் தெரியும். அந்த வீட்டில், நான் வீட்டிற்குள் இருந்ததை விட மொட்டை மாடியில் இருந்ததே அதிகம். யாரேனும் விருந்தாளிகள் வந்தால் அம்மா சமையலறை ஜன்னலில் இருந்து என்னை அழைப்பாள். நானும் "வரேன் மா!" என்று இறங்கிவிடுவேன்..

அப்படி ஒரு நாள் என் அம்மா அழைத்தபோது நான் கவனிக்க வில்லை.. காரணம், நான் மாடியில் பேசிக்கொண்டிருந்தேன், என் பக்கத்தில் அமர்ந்த காகத்திடம்.

" இந்த உயரம் போதுமா? மேல பறக்கலாம் வா!" என்றது.

"என்னால முடியாதே!" என்று உதடு பிதுக்கினேன்.

"நான் சொல்லித்தரேன் வா!"

"வேணாம். பயமா இருக்கு.."

"மேல போனா மேகத்தை பாக்கலாம். பூமியை பாக்கலாம்.. கடல் கூட காமிக்கறேன்..வா!"

"ரெக்கை முளைக்கட்டும் வரேன்!"

அன்று முதல் பறக்கும் பறவை எல்லாம் விமானமாகத தெரிந்தது... அல்லது பறக்கும் விமானம் எல்லாம் பறவைகளாக தெரிந்தது. விமானங்களால் வசீகரிக்கப்படாத குழந்தைகள் உண்டா? அதன் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய் ..." சத்தம் கேட்டால் தெருவில் போகும் சிறுவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்ப்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே!? எல்லோரும் ஒரே மாதிரி வாயை பிளந்து பார்ப்பதை பார்க்கவே கவிதையாக இருக்கும். ஒரு முறை அப்படி வாய் பிளந்து பார்த்துக்கொண்டு நடக்கையில் கல் தடுக்கி கீழே விழுந்து முட்டி சிராய்ந்த தழும்பு இன்னும் இருக்கிறது.

அன்று 'இனிமேல் நாம அதை பாக்கவே கூடாது' என்று முடிவு செய்தேன். வாரம் இரு முறை தவறாமல் "ந்கிய்ய்ய்ய்ய்ய்ய்..." என்று சத்தம் போட்டு என்னை சமாதானப்படுத்தியது.. கொஞ்ச நாளில் 'சரி பொழச்சு போ' என்று மண்ணித்து விட்டேன்.

கோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு என் அப்பாவோடு ரயிலில் செல்வேன். மதுரையில் இருந்து சென்னை போகும் எல்லோரும் ஏன் பாண்டியன் ரயிலிலேயே செல்கிறார்கள் தெரியவில்லை! அப்போது ரயிலின் தடக்-தடக்கில் உறங்கிவிடுவேன். அதிகாலையில் ரயில் மீனம்பாக்கம் கடக்கையில் என் அப்பா என்னை எழுப்பி விடுவார். கண் விழித்தவுடன் 'குயின் பிரா' என்ற சுவர் விளம்பரம் தெரியும். அதையும் தாண்டி மீனம்பாக்கம் விமான நிலையம் தெரியும். அப்போது ரயில் கடந்து செல்லும் அந்த சில வினாடிகள்தான் எனக்கும் விமானத்திற்கும் இருந்த மிக நெருங்கிய உறவு. நான் மீனம்பாக்கம் கடக்கையில் கண்டிப்பாக எதோ ஒரு விமானம் மேலே ஏறிக்கொண்டோ, தரையில் இறங்கிக்கொண்டோ இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து, ஒரு சிநேக சந்திப்பிற்கு மும்பை செல்ல நேர்ந்தது. அப்போதுதான் முதன் முதலில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு வந்தது. நண்பர்களுக்கும் சுற்றங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையில் நின்று டாட்டா காண்பித்த கால்கள்,எல்லை தாண்டி விமான நிலையத்தின் உள்ளே சென்றது.

விமான நிலையங்களில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். கதைகளை எல்லாம் அலசிப்பார்த்தால் சில கதைகளின் தொடக்கம், இன்னொரு கதையின் முடிவில் இருக்கும். எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது.





விமான நியாயத்தின் எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு நானும் விமானத்தில் ஏறினேன். ஏர் இந்தியா விமான -சிப்பந்திகள் 'ஒரு வேளை' விமானம் நீரில் இறங்கினால் எதோ ஒரு மஞ்சள் சமாசாரத்திற்குள் காற்று ஊத்தி பிழைதுக்கொள்ளுங்கள் என்றார்கள். அதுவரை வயிற்றினுள் பரவசத்தோடு பறந்த பட்டாம்பூச்சிகள், அதன் பிறகு கொஞ்சம் பயத்தோடு பறந்தன. அனைவருக்கும் இந்த 'ஒரு வேளை' பயங்கள் இருக்கத்தானே செய்கிறது? இந்த மாதிரி தருணங்களில்தான் நீங்கள் நானாவதும், நான் நீங்களாவதும் சாத்தியம் என்று படுகிறது. எல்லோருக்கும் அதே பயம். அந்த பயத்தின் விளிம்பில் கொஞ்சம் நம்பிக்கை.

இதோ விமானம் புறப்பட்டு விட்டது. கொஞ்ச நேரம் தரையில் ஊர்ந்தது. பிறகு திடீரென்று வேகம் பிடித்து பூமியை உதைத்து பறந்தது. வைரமுத்து காதலன் படத்தில் சொல்வது மாதிரி - வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. மெல்ல, ஜன்னலில் வெளியே எட்டிப்பார்த்தேன். பூமி வேகமாக சுருங்கிக்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக, பச்சையும் சிவப்புமாக வேற்று நிலங்கள். எதோ நவீன ஓவியம் போல் இருந்தது. மெல்ல மேல சென்று கொண்டிருக்கிறேன் என்ற உள்ளுணர்வு சிலீரென்று இருந்தது. இப்போது விமானம், முழுவதும் மேலே சென்றுவிட்டது போலும். சாய்மானமாக இருந்த விமானம் இப்போது நேராகப்பறக்க ஆரம்பித்தது. பைலட் ஒலி பெருக்கியில், விமானம் ஆட்டோ பைலட்டில் இருப்பதாகச் சொன்னார்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். அப்போதுதான் எனக்கு வானம் வேறு, மேகம் வேறு என்று புலப்படுகிறது. வானம் இவ்வளவு நீ(ல)ளமா? மேகம் இவ்வளவு வெள்ளையா? அதன் அமைதியான அழகை வார்த்தைகள் வர்ணிக்க முடியாது. ஒரு முறையேனும் விமானத்தில் சென்று பாருங்கள்.ஏதோ சரஸ்வதி சபதம் பட 'செட்'டிற்குள் நுழைந்தது போல, சுற்றிலும் மேகங்கள் இருக்கும். ஜன்னலின் ஓரம் எட்டிப்பார்த்தேன், எங்கேயேனும் நாரதர் வேடத்தில் சிவாஜி தெரிகிறாரா என்று! இல்லை.

எனக்கென்னவோ மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போல இருப்பதாக தோன்றுகிறது. முதலில் மெல்ல ஊர்ந்து, பிறகு எதிர்கால பயத்தோடு மெல்ல எழுந்து, அதன் பிறகு வாழ்வில் 'ஆட்டோ பைலட்' போட்டுவிட்டு, சுதந்திர வானில் அலைந்து திரிந்து, பின்னதொரு நேரத்தில் இறங்க வேண்டிய இடம் நெருங்கியவுடன், மீண்டும் இறங்கி, ஊர்ந்து முடியும் மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போலத்தான் தோன்றுகிறது.

மும்பை நெருங்குகிறது. மேகங்களில் இருந்து கீழே இறங்கத்தொடங்குகிறது எனது விமானம். இப்போது பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது. மனம் லேசாகி இருந்தது. காரணமே இல்லாமல் "பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை.." என்ற பாடலை முனு முனுத்தேன். கீழே எட்டிப்பார்த்தேன்.

அதோ அங்கே ஒரு சிறுவன் மரம் ஏற முயற்சிக்கிறான். அதோ இன்னொருவன் காகத்தோடு பேசுகிறான். எங்கோ போகும் ரயிலில் இருந்து ஒரு சிறுவன் கை அசைக்கிறான். வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.

எங்கோ ஒரு விமானம் மேலே ஏறுகிறது.. எங்கோ ஒரு விமானம் தரை இறங்குகிறது..

பி.கு. : வாழ்கை என்றாலும், விமானம் என்றாலும், சீட் பெல்ட் அணிந்து கொள்வது, உத்தமம்

Friday, July 24, 2009

India Calling - 1

Prelude: Those who saw my Gtalk status msg on July 24th, 2009, they know what it was. For those who dont know, it was this - "Dreamt of going back to India forever :)" . I know its so soon to have such a dream. But still.. :) Now continue reading...

It was a nice pot-luck that night at Kuran-Ji’s house. It was on the way to New Jersy. So obviously we were beckoned by a lot of Tamil friends living there. Ram was in a hurry to leave the place and so did we at 10pm.

We hopped into a cab. I leaned back, exhausted.

“These Indian parties really get to me,” I said. “We are such pretenders, the whole lot of us…with our foreignaffectations and faux accents, when what we really do is go home and eat dal-chaval [lentils andrice] every day.”

“Why can’t we be both?” Ram asked. “Indian and American. Indian-American.”

“An ABCD, you mean?”

“Not necessarily. American for sure, but not necessarily Confused. The best of both worlds.”

I shook my head. “Doesn’t exist. India and America are too different. Best of both worlds leads to confused kids. Best of both worlds is a prescription for an ABCD. You have to pick a country; you have to make a call.”

“I disagree.” Ram’s voice rose. “Being cosmopolitan is not a bad thing.”

“Being cosmopolitan is all very well for adults with set identities. It is a disaster for young children,” I said.

“That’s not true,” Ram said.There was silence. We turned away from each other.

“It is true,” said a voice from the front. Our cab driver was looking at us with interest through the rear-view mirror.

“It’s true,” he said, nodding his head emphatically.

“Raising kids in foreign country is no good. That’s why I sent my wife and kids back to Nigeria last year.”

“Thank you for your comments but...” Ram began testily.

“Hear him out,” I interrupted.

“This culture — very different from African culture,”the man continued, clicking his tongue. “Here it is ...what you say ... sex, drugs and rock & roll, no?”

I smiled and nodded.


“Send your wife home,” the Nigerian cab driver advised. “Nice life in India. Hare Krishna, Hare Rama!” He grinned.

Ram rolled his eyes.


“Look, if giving Ranjini Indian values, whatever they may be, is so important to you, then do something,” Ram said, “rather than hankering for something which doesn’t exist.”

“I will,” I said as we got out of the cab. “I am taking her to the temple tomorrow.”

I wasn’t surprised that motherhood changed me.After all, I, an avowed agnostic, had suddenly started taking my child to the Hindu temple in Flushing, Queens, so she could be exposed to her faith. What surprised me was that motherhood changed my attitude towards America. Until then, America had been a welcoming land where I had spent ten glorious years being young and free. It had denied me nothing because of the color of my skin or the foreignness of my character.

Indeed, it had allowed me to fly, freed me from the constraints of my homeland. After my child was born, America became my daughter’s birthplace, her homeland, and I held it to higher standards. I wanted it to accept Ranjini, but — irrationally, perhaps — I resented that she would always be a minority. I didn’t want Ranjini to think like a minority, to carry a chip on her shoulder, to feel compelled to try harder like I did. I wanted her to have the ease of entitlement, the confidence of knowing that America is her country — because it is.

I wanted her to believe that she would have equal opportunities here, and that she was just like the other kids. So I began to look at other parents, particularly Indian ones, to figure out what techniques the successful ones adopted. Ram and I had many nephews and nieces who had grown up in America, and I talked to them about growing up as an Indian-American. Two years into the process, when Ranjini was about five, it became apparent to me that she would not be a typical American kid.

She was American by birth but couldn’t escape being Indian, not because of the way she was but because of the way her parents were. Ram and I were too Indian. We enjoyed America but had not been able to leave India behind.

Because of us, Ranjini would always be the other, the outsider, the minority, the “Indian” kid. She would be Hindu and vegetarian because we were. She was doomed to spelling out her strange-sounding name because we had thought it pretty and named her so. She wouldn’t escape Indian culture because we surrounded her with it.

Ram’s attitude towards parenting as more sanguine. He believed that as long as we gave Ranjini a stable home and basic values such as honesty, compassion and equanimity, she would turn out fine.

“You are overanalyzing things,” he told me often. “There is no magic cause-and-effect for parenting. It is more like a crapshoot. You do what you can, and hope for the best.”

“That’s not true,” I said. “I want Ranjini to believe that the world is her oyster, that she can become anything she wants, including the President of the United States.”

“You really want her to become President?” Ram asked. “Like Clinton?”

"Not really. But I want her to believe that she can. I want her to believe that she can walk in space and touch the moon,” I said.

“That’s great,” said Ram. “But how do you propose to impart all this confidence and make her humble and respectful to elders like a good Indian child?”

I pursed my lips. He was mocking me. There was a lot I needed to figure out. Cross-cultural parenting was harder than I thought...

[to be continued...]